நாவிதன்வெளி பிரதேசத்தில் திருநாவுக்கரசு நாயனார் குரு பூசை இன்று நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலைகளில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருநாவுக்கரசு நாயனார் குரு பூசை நிகழ்வுகள் பிரதேச இந்து சமய கலாசார உத்தியோகத்தர் க,நீலேந்திரன் தலைமையில் நடைபெற்றன இதில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)


.jpeg)



.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours