டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - September 18, 2019 உள்நாட்டுச் செய்திகள், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் படி 45 ஆயிரம் பேர் வரை டெங்கினால் இந்த வருடத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த வருடத்தில் டெங்கினால் 44 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். இந்நிலையில் 39 ஆயிரம் பேர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours