(எருவில் ஜீவா)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர்தின நிகழ்வு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் 17 ஆம் திகதி வியாழக்கிழமை அதிபர் எஸ்.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் k.செல்வராசா,வேப்பையடி வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி அனீஸ்,பிரதி அதிபர் கே.பேரானந்தம்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கலந்து சிறப்பித்தனர்.








































Post A Comment:
0 comments so far,add yours