இலங்கையின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன சுகயீனம் காரணமாக 88 வயதில் காலமானார்கடந்த சில நாட்களாக சுகயீனம் அடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 ம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் டி.எம்.ஜயரத்ன பிரதமராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours