தற்போது அஞ்சல் மூலமாக அளிக்கப்பட்ட வாக்குகள் தற்போது கணக்கெடுக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான முடிவுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து கிடைத்ததும் முதலில் வெளியிடலாம் என எதிர்பாக்கப்படுகின்றதாக தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் எம்முறையும் இல்லாதபடி இம்முறை 77வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பாரிய வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் நேற்று நல்லிரவு 12மணிக்கு முதல் 22 முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours