யாழ் நீராவிடியைச் சேர்ந்த திருமதி பாலசிங்கம் சாம்பவி (உமாசுதன் சாம்பவி (31) நேற்று 08.04.2020 புதன் கிழமை பிரான்சில் கொரோணா தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

இவர் யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவியுமாவர்.இவருக்கு தாய் தந்தை இல்லாத நிலையில் பிரான்சில் திருமணம் செய்து வசித்து வரும் நிலையில் குறித்த யுவதி கொரோணா தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்




Share To:

Post A Comment:

0 comments so far,add yours