.
தேசிய
ரீதியில் கலைத்துறையில் சாதனை புரிந்து வரும் கலைஞர்களை கௌரவிக்கும்
சங்கவி தியேட்டர் 04 வது முறையாக நடாத்திய நிகழ்வு மன்னார் பேசாலை சங்கவி
திரையரங்கு மண்டபத்தில் 2023.02.25 ம் திகதி இடம்பெற்றது..
அதில், அம்பாறை மாவட்டத்தில் இருந்து நடனத்துறை கலைஞர்களாகிய ஜெ.தக்சாளினி
லோ.சத்யாழினி,நா.விதுஷியா,பா.வி மிலியா ,கி.அக்ஷலா,
த.அனுலக்சியா ஆகியோருக்கு உலகத்தமிழர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Post A Comment:
0 comments so far,add yours