பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் அவர்களின் உத்தியோக பூர்வ இல்லத்தில் புதிதாக கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்படுள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் சந்திப்பொன்றினை தனது துணைவியார் சகிதம் மேற்கொண்டிருந்தார் இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் அவர்களுடன் கலந்துகொண்டிருந்தனர். இவ் சந்திப்பின் போது தமிழரசுக்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
Home
உள்நாட்டுச் செய்திகள்
இரா. சம்பந்தன் அவர்களை புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள் சந்தித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
.jpeg)
.jpeg)
(1).jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours