மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாரதிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை அண்மித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சோதனை நடவடிக்கை, கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இதுவரை 9524 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours