இலங்கையில் பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவதற்கு சில குழுக்கள் முயற்சித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்த குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Phishing Attack எனும் முறையிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகள் ஊடுருவப்படுதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours