( காரைதீவு  நிருபர் சகா)




சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது .

சி3எஸ்2  (C3S2)  வேலைத்திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக க.பொ.த.சா.த.மாணவர்க்கு சமயப்பாடப்பரீட்சை சகலபாடசாலைகளிலும் முன்தினம் நடாத்தப்பட்டது.வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் வழிகாட்டலில் சகல பாடசாலைகளிலும் சா.த.பரீட்சைப்பெறுபேற்றை சித்திமட்டத்திற்குகொண்டுசெல்லவேண்டும் என்றநோக்கில்  அறிமுகப்படுத்தப்பட்ட இப்பரீட்சை கோரக்கரில் நடைபெறுவதைக்காணலாம்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours