சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கற்குடா பிரதேச கோரகல்லிமடு முன்பள்ளிக்கூடத்திற்கு 25 ஆம்திகதி  புதன்கிழமை மின்சாரத்தினை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது

இதில் சுவீஸ் உதயம் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன். மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின்  பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் மற்றும்அமைப்பின் உப செயலாளர் மட்டு மாநகரசபை உறுப்பினரும் மகளிர் அணித் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் முன்பள்ளி ஆசிரியை திருமதி. பவித்திரா யோகலிங்கம் கந்தசாமி சிவமதி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours