(சா.நடனசபேசன்)
இதன்போது அப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும்,மாலைநேர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியைக்கு மாதாந்தக் கொடுப்பனவும் அத்தோடு துவிச்சக்கரவண்டியும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் ,உபதலைவர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.வரதராஜன், பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,கணக்குப்பரிசோதகர் எஸ்.நகேந்திரன்,உபசெயலாளர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அதேவேளை இவ் உதவிகளை வழங்கிய சுவிஸ் உதயத்தின் செயற்குழுவிற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours