(சுவிஸில் இருந்து சுபாஸ்)
கல்முனை பாண்டிருப்பு வடபத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீ மிதிப்பு நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய உற்சவமானது கடந்த மூன்றாந்திகதி ஆரம்பமாகி நேற்று 11 ஆம்திகதி புதன்கிழமை  தீமிதிப்பு இடம்பெற்று இருந்தது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours