(த.தவக்குமார்)
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் சகவாழ்வு மன்ற அங்கத்தவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் நேற்று (9) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் திரு. பிரதீஸ் அவர்களும்இ பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்இ கிராம நிர்வாக உத்தியோகத்தர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.






Post A Comment:
0 comments so far,add yours