(த.தவக்குமார்)
சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் அங்கவீனமுற்ற தேசிய செயலகத்தினால் வீடமைப்புக்கான மூன்றாம் கட்ட கொடுப்பனவு 50,000 க்கான காசோலை பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் இன்று (16) வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்
ஏற்கனவே குறித்த பயனாளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் காசோலை வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post A Comment:
0 comments so far,add yours