பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, தலைமைத் தேர்வாளராக பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை புதன்கிமைஅறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மொஹ்சின் கான், ஆப்கானிஸ்தானின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஆகியோரைத் தாண்டியே பயிற்றுவிப்பாளராக மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours