பாறுக் ஷிஹான்
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து கொட்டாஞ்சேனை- ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக புறக்கோட்டை , டாம் வீதி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.






Post A Comment:
0 comments so far,add yours