ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெயரிடப்பட்டுள்ளார்.


அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது ஏகமனதாக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார் தெரியவருகிறது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours