காரைதீவு நிருபர்  சகா


வரலாற்றுப்பிரசித்திபெற்ற மண்டூர் முருகன் ஆலயத்தில் கல்முனை
ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்திட்யசகர் டாக்டர். அரா.முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் வைத்தியநிபுணர் டாகடர் சுந்தலிங்கம் டிலக்குமார் தலைமையில் நடமாடும் வைத்தியமுகாமொன்று கடந்த இருநாட்களாக நடைபெற்றன. 

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours