மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் முறைப்பாட்டுபிரிவுக்கு இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளது. அதில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 முறைப்பாடுகளும் ஏறாவூர் பிரதேச உட்பட்டபகுதியில் 5முறைப்பாடுகளும் காத்தான்குடி பிரதேச உட்பட்டபகுதியில் இருந்து 2முறைப்பாடுகளும் வெல்லாவெலி பிரதேசஉட்பட்ட பகுதியில்  இருந்து 2 முறைப்பாடுகளும் இதுவரைகிடைக்கப்பெற்றுள்ளதாகஉதவிதெரிவுஅத்தாட்சிஅலுவளர் தெரிவித்தார். 


குறிப்பாக வாகனங்கள் சொத்துக்கள் தொடர்பான முறைப்பாடும் அரசஅலுவலர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தனிநபர்களுக்கு ஆதரவுவழங்குவதுதொடர்பானமுறைப்பாடுகளும் நியமனம் மற்றும் இம்மாற்றம் பதவிஉயர்வு சம்மந்தமான முறைப்பாடும் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றசிலகட்சிசார்ந்த பிரச்சாரங்களைமாத்திரம் வெளியிட்டுவருவதுதொடர்பாகவும் அத்தோடுபோஸ்டர் பனர் கட்டவுட்டுக்கள் வாகனங்களில் கட்சிசார்பானபடங்களைகாட்ச்சிப்படுத்துவதுதொடர்பானமுறைப்பாடுகளும் சட்டரீதியான அனுமதி இன்றி கூட்டங்கள் ஊர்வளங்கள் பேரனிகள் நடாத்தப்பட்டமைதொடர்பானமுறைப்பாடுகளும் மற்றும் சட்டவிரோதவைபவங்கள் 

ஏற்பாடுசெய்துஅதனூடாகபொருட்கள் ஏனையவற்றைவிநியோகம் செய்வதுதொடர்பானமுறைப்பாடுகளும் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முறைப்பாட்டுபிரிவில் பதிவாகியுள்ளது.

நீதியாகவம் நேர்மையானதுமான தேர்தலைநடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்தின் சட்டதிட்டங்களை மதித்துபின்பற்றி முறையான சட்டரீதியானஅனுமதியினை பெற்று கூட்டங்கள் பேரனிகள் ஊர்வளங்களை நடத்திகொள்ளலாம் என உதவி தெரிவு அத்தாட்சி அலுவல ர். தெரிவித்தார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours