(த.தவக்குமார்)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மாகவித்தியாலயம் விஜிதரன் தனுஜா அவர்களின் புதல்வன் சஞ்சை றோகித் 159 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ஊரிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரை சித்தியடைய வைத்த வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தனியார் வகுப்புக்களின் ஆசிரியர்களுக்கு நன்றிகைளை தெரிவிற்பதாக மாணவனின் பெற்றார் தெரிவித்துள்ளனர்.


Post A Comment:
0 comments so far,add yours