காரைதீவு நிருபர் சகா
வாசிப்புமாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (3)வியாழக்கிழமை வாசிப்புமாத விழிப்புணர்வுஊர்வலத்தை அதிபர் முத்து இஸ்மாயில் தலைமையில் நடாத்தியது.
ஊர்வலமானது பிரதானவீதியினூடாக சென்று வலயக்கல்விப்பணிமனைக்குச்சென்றது.அங்கு வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களை வரவேற்பதையும் மாணவர்கள் ஊர்வலத்தில் செல்வதையும் காணலாம்.



Post A Comment:
0 comments so far,add yours