(த.தவக்குமார்)
போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (29) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர்  சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக டாக்டர் யூ.எல் சராப்தீன் அவர்களும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்  மு.சதிஷ்கர் அவர்களும். சாய்ந்தமருது பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் ஜனாப். எல்.ரி.எம் இயாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வு பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.












Share To:

Post A Comment:

0 comments so far,add yours