இம் மாவட்டத்தில் எதிர்நோக்கும் சுற்றாடல் பிரச்சனைகளைவிவரமாகஆராயப்பட்டது டன் எதிர் காலத்தில் இம் மாவட்டத்தில் சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கும் சவால்களுக்குஅதிகாரசபை,பிரதேசசெ யலகம்,உள்ளுராட்சிமன்றம்,சுற்றா டல் வளர்ச்சியில் சம்பந்தப்பட்டஅரசதிணைக்களங்கள் கவனம் செலுத்தவேண்டும் எனதீர்மானிக்கப்பட்டது.
இத்துடன் பிரதேசஅபிவிருத்திக்குழுக்கூட் டத்தில் மேற்கொள்ளப்பட்டநடவடிக்கைள் பற்றியும் ஆராயப்பட்டது.மத்தியசுற்றாடல் அதிகாரசபைஉதவிப்பணிப்பாளர் கே.கோகுலராஜ் இம் மாவட்டத்தில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைவிபரமாகஎடுத்துரைத் தார்.
அத்துடன் கரையோரபோரல் திணைக்களம்,சுகாதாரதிணைக்களம், உள்ளுராட்சிசபைகள் எதிர் நோக்குகின்றசுற்றாடல் பிரச்சனைகளைஎடுத்துநோக்கிஅதற்கு ரியதீர்வுகளைஎடுத்துரைக்கப்பட் டது.
இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலாபுண்ணியமூர்த்தி உட்படஅரசதிணைக்களதலைவர்கள்,உள் ளுராட்சிதலைவர்கள் ,மற்றும் பிரதேசசெயலாளர்கள் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours