ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இந்த சம்மேளனம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாநாட்டில் சற்று முன்னர் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவிற்கு, அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours