ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கௌரவ சஜித் பிரேமதாச  அவர்களை ஆதரிக்கும் முகமாக மட்டக்களப்பின் தமிழர் பகுதிக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று ம.ஜெகவண்ணண் (எஸ்.பீ.ஜீ அணியின் மாவட்ட தலைவர்) தலைமையில் திரு.ரோகித்த போகல்லாகம (முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்) மற்றும் திரு.மங்கள செனவிரத்ன (ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர்) ஆகியோரின் பங்குபற்றுதலுடனும்

 (எஸ்.பீ.ஜீ அணியின் சார்பாக அதன் பிரதேச மட்ட தலைவர்கள்இமகளிர் அணித்தலைவிகள்இ(எஸ்.பீ.ஜீ அங்கத்தவர்கள் அனைவரும் சங்கமிக்க சிறப்பான முறையில் இடம்பெற்றது.






Share To:

Post A Comment:

0 comments so far,add yours