13-10-2019 அன்று அதிவந்தனைக்குரிய கலாநிதி பொன்னைய்யா யோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளது.
12-10-2019 அன்று பாதயாத்திரையானது புனித மரியாள் பேராலயத்தில் இருந்து பி.ப 3.00மணிக்கு ஆரம்பமாகி வவுணதீவு ஆயத்தியமலை கரடியனாறு பதுளை வீதி வழியாக திருத்தலத்தை வந்தடையும். சுpறப்பாக 12-10-2019 பி;.ப 5.30 மணிக்கு ஆசிர்வாதத்தினை வாரிவழங்கும் திருச்சுருவபவனி இறைபக்தர்கள் சூழ இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours