(த.தவக்குமார்)
காரைதீவு பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் வெளிநாடு சென்ற மற்றும் வெளிநாடு சென்று வந்த குடும்பங்களுக்கு தொழில் மேம்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (10) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விசேட வளவாளர்கள் கலந்து கொண்டு தொழில் வழிகாட்டல்கள் சம்பந்தமாக உரையாற்றினார்கள்.








Post A Comment:
0 comments so far,add yours