(த.தவக்குமார்)
ஜனாதிபதி தேர்தலில் கௌரவ சஜித் பிரேமதாச ஜயா அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு (நாவற்குடா) பிரதேசத்திற்கான
எஸ'.பீ.ஜீ அமைப்பின் மாவட்ட தலைவர் மதிப்பிற்குரிய ம.ஜெகவண்ணண் அவர்களின் தலைமையில் நேற்று அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மக்கள் அனைவரும் தங்களுடைய முழுஆதரவினை வழங்குவதற்கு மனப்பூர்வமான சம்மதத்தினை தெரிவித்தனர்.





Post A Comment:
0 comments so far,add yours