கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

கடந்த  ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப் பரீட்சையில் மொத்தமாக 3 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வரை தோற்றியிருந்தனமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours