சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களது நிதி உதவி மூலம் வெற்றிரெப் இணையத்தளத்தின் ஊடகவியலாளர்களுக்கு இலட்சினை பொறிக்கப்பட்ட ரி.சேட் அன்பளிப்புச் செய்துள்ளார்.
சுவிஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அம்பலவாணர் ராஜன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் வெற்றிரெப் இணையத்தளத்தின் முகாமைத்துவக்குழு மற்றும் ஊடகவியலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours