சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் உப பொருளாளர் திரு.பேரின்பராஜா அவர்களின் அனுசரணையுடன் நாவற்குடாவில் மிகவும் வறிய 25 மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பினது உப பொருளாளர் பேரின்பராஜா மற்றும் மகளீர் அமைப்புத்தலைவியும் சுவிஸ் உதயம் அமைப்பினது உப செயலாளருமான திருமதி செல்வி மனோகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.











Post A Comment:
0 comments so far,add yours