இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார்
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி உள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நாளை 1 மணிக்கு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ  கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours