நற்பிட்டிமுனையில் புதிதாக பதவியேற்ற  ஜனாதிபதிக்கு   வாழ்த்து தெரிவித்து ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

நேற்று மதியம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் றபீக் தலைமையில் நற்பிட்டிமுனை சந்தியில் மதியம் பட்டாசு கொளுததப்பட்டு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இது தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நற்பிட்டிமுனை ஆதரவாளர்கள் வீதியில் சென்றவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கி வைத்தனர்.

நடைபெற்று முடிந்த  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் புதிய ஜனாதிபதியாக   கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours