கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநர் நியமனம் - December 04, 2019 உள்நாட்டுச் செய்திகள், கிழக்கு மாகாணஆளுநராக அனுராத யஹம்பத்தும், வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு ஆளுநர்களும் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours