முன்னாள் முதலமைச்சர்  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பணிப்பிற்கு அமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம் அவர்களின் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,  உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்

இதன்போது  கிழக்கு மாகாணத்தின் கல்வி தொடர்பாகவும் அத்தோடு கல்வி வலையங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours