காரைதீவு "எய்ம்ஸ்" தேவாலயம் எய்ம்ஸ் முன்பள்ளிப்பாடசாலை சித்தானைக்குட்டி முன்பள்ளிப்பாடசாலை என்பனஇணைந்து நடாத்திய ஒளிவிழா நேற்று தேவாலய போதகர் வண.கிறிஸ்தோபர் தலைமையில் நடைபெற்றது.அதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதேசசெயலக நிருவாகஉத்தியோகத்தர் து.கமலநாதன்ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பிப்பதையும் சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளையும் காணலாம்.

Post A Comment:
0 comments so far,add yours