காரைதீவு விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் வினோத் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகம் காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்குமிஇடையில் (22)இடம்பெற்ற இறுதி போட்டியில் முளுநேரமுடிவில் இரு கழகங்களும் எந்த வித கோல்களையும் பெறாத நிலையில் பெனால்டி மூலம் 3-2 என்ற வகையில் விவேகனந்தா விளையாட்டுகழகம் வெற்றியினைப் பெற்றுக்கொண்டது
.அமரர் வினோத் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது...அதன்போ தான படங்கள்.





Post A Comment:
0 comments so far,add yours