மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரச்சபை உறுப்பினர் பூபால்ராஜ் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கமலநேசன் உட்பட பலரும் இதில் கலந்து கொண்்டதுடன் சித்தாண்டி பகுதிகளையும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
உள்நாட்டுச் செய்திகள்
கிண்ணையடி இடைத்தங்கல் முகாமுக்கு இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours