மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

சுவிஸ் உதயம் நிறுவனத்தினால் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில்  வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்வழங்கும் பணிகள் மாலை (12) நடைபெற்றது. 

கிரான் பிரதேச செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கி வைக்கப்பட்டன.இதில் சுவிஸ் உதம் அமைப்பினர் கலந்து கொண்டனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours