துறைநீலாவணை- 5,6,7,8 வட்டாரங்களில் உள்ள மாணவர்கள், தங்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை (உண்மையில்) பெற்றுக்கொள்வதில் கஸ்ரமான நிலையில் உள்ள மாணவர்கள் தங்களது விபரங்களை 0777620290(Whatsapp)ஊடாக தெரியப்படுத்தி, கொள்ள முடியும். 

இதனை லயன் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் மூலம் முடிந்தளவு உதவிகள் செய்து தரப்படும்.
"Advance _HAPPY NEW YEAR_ 2020"
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours