(கலீல் மொகமட்)
சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள மிகக் கஷ்டப் பிரதேசப் பாடசாலையான வளத்தாப்பிட்டி தாஹிறா வித்தியாலயத்தில் இவ்வருடம் புதிதாக சேர்ந்த தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா, வித்தியாலய அதிபர் தலைமையில் வியாளக்கிழமை (16) காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை, தரம் 2 மாணவர்கள் மலர் தூவி அழைத்துச் செல்வதைப் படத்தில் காணலாம்.

Post A Comment:
0 comments so far,add yours