காரைதீவு நிருபர் சகா
கொரொனா அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேசசெயலகங்கள் (17) செவ்வாய்க்கிழமை 10மணியுடன் சேவையை மட்டுப்படுத்தின.
இழுத்துமூடப்பட்டன.
காரைதீவு பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தைத்தொடர்ந்து அத்தியாவசியசேவைக்குரிய பதவிநிலை உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர்.


Post A Comment:
0 comments so far,add yours