உணவுக்காக அன்றாடம் கஸ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு கொரோனா தாக்கத்தின் கொடுரத்தினால் அன்றாடம் கூலித்தொலில் புரிந்து வரும் குடும்பங்கள் உணவுக்காக மிகுந்தக்ஸ்டத்தினை கன்ட தனி நபராக நின்ற டானியல் டிரோசன் தன்னால் முடியுமான உதவியினை மக்களுக்கு வழங்கி வருகின்றார்

உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் உதவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் சமூகசேவையில் ஆர்வம் உள்ள இவர் மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது;

அனைத்து மக்களும் கடவுளை பித்தித்து அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து சுகாதார திணைக்களத்தின் அலோசனைகளை கடைப்பிடித்து இந்த கொடிய கொரோனாவை நமது நாட்டில் இருந்து இல்லாமல் செய்ய அனைவரும் ஒத்துளைப்பு வழங்குமாறும் வேண்டிக்கொண்டார்.    
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours