.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற் றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண் டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணு வ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனா திபதியின் பொது மன்னிப்பின் கீ ழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் கருத்துக்கூறுகையில்
பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என தொடர்ச்சியாக பல அழுத்தங்களையும் போராட்டங்களையும் தமிழ்தேசியகூட்டமைப்பும் தமிழ்மக்களும் முன்எடுத்த போதும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கையை ஆட்சிசெய்த எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதற்கான வாய்புகளை வழங்கவில்லை,
ஆனால் இவ்வாறான வழக்குகள் பல முன்னெடு க்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில்விடுவிக்கப் பட்ட போதும் இந்த ஒருவர் தான் அ வற்றுக்கு விதிவிலக்காக இருந் தவர். இலங்கையில் இவ்வாறானகுற் றங்களைச் செய்தவர்கள் தண்டிக் கப்பட மாட்டார்கள் என்பதை இது உ றுதி செய்கிறது.
தற்போது கொரோனாவைரஷ் பீதியில் மு ழு உலகமும் எமது மக்களும் கவனம் திரும்பி உள்ள இவ்வேளையில்சத் தமில்லாமல் தமது எண்ணங்களை நிறை வேற்றி தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் கசப்புணர்வு ஏற்படும்ப டியாக இந்த சம்பவம் அமைந்துள் ளது.
ஜனாதிபதி அவர்கள் தண்டனை கைதி கள் யாருக்கும் பொதுமன்னிப்பு வ ழங்கும் அதிகாரம் அவருக்கு உள் ளதுஅந்த அதிகாரத்தை இனரீதியான பா குபாடு காட்டாமல் கடந்த பல வரு டங்களாக தமது வாழ்க்கையைதொலைத் து சிறைகளில் வாழும் தமிழ் அரசி யல் கைதிகளையும் இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி தமதுநல்லெண் ணத்தை காட்டவேண்டும் எனவும் மே லும் கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours