இலங்கைக்குள் இன்று இன்றிரவு 11.59 மணியிலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை எட்டு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணிகளை அழைத்துவரும் செயற்பாடு இடை நிறுத்தப்பட உள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபை இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய 3 நாடுகளில் இருந்து, இலங்கைக்கு பயணிகளை அழைத்துவரும் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours