கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வீரமுனையினைச் சேர்ந்த அழகையாக லதாகரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கொரணா அச்சுறுத்தல் நிலவும் இன்றைய நிலையில் இன்று காலை கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours