எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கல்முனை மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர் பொறியியலாளர் கணேஸ் அவர்களுக்கு காரைதீவில் அமோக வரவேற்பு இன்று இடம்பெற்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் இவர் சிறந்த சமூகசேவகராக இருப்பதுடன் தழிழ் மக்களது பிரச்சனைகளை உடனுக்குடன் வெளிக்கொண்டுவருகின்ற சிறந்த சேவையாளனாக இருந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .


Post A Comment:
0 comments so far,add yours