மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்த மக்கள் பாரிய அளவில் ஒன்றுகூடுகின்றமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
ஒன்லைன் ஊடாக வழமைபோல மின்சார பட்டியலுக்கான கட்டணங்களை செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

Post A Comment:
0 comments so far,add yours